Chapter 9 · Verse 6

Yoga through the King of Sciences

यथाऽऽकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान्। तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय
yathākāśha-sthito nityaṁ sarvatra-go sarvāṇi bhūtāni mat-sthānītyupadhāraya

Word Meanings

yathā ākāśha-sthitaḥ nityam vāyuḥ sarvatra-gaḥ mahān tathā sarvāṇi bhūtāni mat-sthāni iti upadhāraya

Translation

எங்கும் வீசுகின்ற பேராற்றல் கொண்ட காற்று எப்போதும் ஆகாயத்தில் நிலைபெற்றிருப்பது போல, எல்லா உயிர்களும் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன என்று அறிவாயாக.