Chapter 11 · Verse 53

Yoga through Beholding the Cosmic Form of God

नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया। शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा
nāhaṁ vedair chejyayā śhakya evaṁ-vidho draṣhṭuṁ māṁ

Word Meanings

na aham vedaiḥ na tapasā na dānena na cha ijyayā śhakyaḥ evam-vidhaḥ draṣhṭum dṛiṣhṭavān asi mām yathā

Translation

வேதங்களைக் கற்பதாலோ, தவத்தாலோ, தானத்தாலோ, யாகத்தாலோ நீ என்னைக் கண்டவாறு இந்த உருவத்தில் என்னைக் காண இயலாது.