Chapter 11 · Verse 46
Yoga through Beholding the Cosmic Form of God
किरीटिनं गदिनं चक्रहस्त मिच्छामि त्वां द्रष्टुमहं तथैव। तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते
kirīṭinaṁ gadinaṁ chakra-hastam ichchhāmi tvāṁ draṣhṭum ahaṁ tathaiva tenaiva rūpeṇa chatur-bhujena sahasra-bāho bhava viśhva-mūrte
Word Meanings
kirīṭinam gadinam chakra-hastam ichchhāmi tvām draṣhṭum aham tathā eva tena eva rūpeṇa chatuḥ-bhujena sahasra-bāho bhava viśhwa-mūrte
Translation
முன்பு போல் கிரீடம் தரித்தவராகவும், கதையைத் தாங்கியவராகவும், கையில் சக்கரத்துடனும் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கரங்களை உடையவரே, விச்வரூபரே, மீண்டும் அந்த நான்கு கரங்கள் கொண்ட வடிவத்தை எடுத்தருளுங்கள்.