Chapter 11 · Verse 25

Yoga through Beholding the Cosmic Form of God

दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसन्निभानि। दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास
danṣhṭrā-karālāni dṛiṣhṭvaiva kālānala-sannibhāni diśho deveśha jagan-nivāsa

Word Meanings

danṣhṭrā karālāni cha te mukhāni dṛiṣhṭvā eva kāla-anala sannibhāni diśhaḥ na jāne na labhe cha śharma prasīda deva-īśha jagat-nivāsa

Translation

दம்ஷ்ட்ராகராளானி ச தே முகானி த்ருஷ்ட்வைவ காலானலஸந்நிபானி | திஶோ ந ஜானே ந லபே ச ஶர்ம ப்ரஸீத தேவேஶ ஜகந்நிவாஸ || உமது கோரமான கோரப்பற்களுடன் கூடிய முகங்களையும், பிரளய காலத்தின் அக்னியைப் போல் ஜ்வலிப்பவையாகவும் கண்டு, திசைகளை அறியேன், அமைதியும் அடையேன். தேவர்களின் தலைவனே, உலகின் புகலிடமே, கருணை புரிவாயாக!