Chapter 11 · Verse 16
Yoga through Beholding the Cosmic Form of God
अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्। नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप
aneka-bāhūdara-vaktra-netraṁ paśhyāmi tvāṁ sarvato ’nanta-rūpam nāntaṁ na madhyaṁ na punas tavādiṁ paśhyāmi viśhveśhvara viśhva-rūpa
Word Meanings
aneka bāhu udara vaktra netram paśhyāmi tvām sarvataḥ ananta-rūpam na antam na madhyam na punaḥ tava ādim paśhyāmi viśhwa-īśhwara viśhwa-rūpa
Translation
அநேக கரங்கள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்ட உம்மை எல்லாப் பக்கங்களிலும் எல்லையற்ற உருவத்துடன் காண்கிறேன். பிரபஞ்சத்தின் இறைவனே, விஸ்வரூபனே, உமக்கு முடிவோ, நடுவோ, தொடக்கமோ எதையும் நான் காணவில்லை!