Chapter 11 · Verse 17

Yoga through Beholding the Cosmic Form of God

किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतोदीप्तिमन्तम्। पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम्
kirīṭinaṁ gadinaṁ chakriṇaṁ tejo-rāśhiṁ sarvato dīptimantam tvāṁ durnirīkṣhyaṁ samantād dīptānalārka-dyutim

Word Meanings

kirīṭinam gadinam chakriṇam cha tejaḥ-rāśhim sarvataḥ dīpti-mantam paśhyāmi tvām durnirīkṣhyam samantāt dīpta-anala arka dyutim aprameyam

Translation

கதாயுதமும் சக்கரமும் தாங்கி, முடி சூடியவராய், எல்லாப் பக்கங்களிலும் ஒளிப்பிழம்பாய் விளங்குகின்ற உம்மைக் காண்கிறேன்—நெருப்பின் ஒளியாலும் சூரியனின் ஒளியாலும் ஜ்வலித்துக் கொண்டு, அளவிடற்கரியவராய், கண்களால் காண இயலாத பேரொளியுடையவராய் திகழ்கின்றீர்.