Chapter 11 · Verse 15

Yoga through Beholding the Cosmic Form of God

अर्जुन उवाच पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान्। ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान्
arjuna uvācha devāns sarvāns bhūta-viśheṣha-saṅghān īśhaṁ kamalāsana-stham ṛiṣhīnśh uragānśh

Word Meanings

arjunaḥ uvācha paśhyāmi devān tava deva dehe sarvān tathā bhūta viśheṣha-saṅghān brahmāṇam īśham kamala-āsana-stham ṛiṣhīn cha sarvān uragān cha divyān

Translation

அர்ஜுனன் கூறினான்: ஓ இறைவனே, உமது திருமேனியில் அனைத்து தேவர்களையும், பல்வேறு உயிரினங்களின் கூட்டங்களையும், தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரம்மனையும், சிவபெருமானையும், அனைத்து முனிவர்களையும், தெய்வீக நாகங்களையும் நான் காண்கிறேன்.