Chapter 16 · Verse 22
Yoga through Discerning the Divine and Demoniac Natures
एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः।आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम्
etair vimuktaḥ kaunteya tamo-dvārais tribhir naraḥ ācharaty ātmanaḥ śhreyas tato yāti parāṁ gatim
Word Meanings
etaiḥ vimuktaḥ kaunteya tamaḥ-dvāraiḥ tribhiḥ naraḥ ācharati ātmanaḥ śhreyaḥ tataḥ yāti parām gatim
Translation
குந்தியின் மகனே, இருளின் இம்மூன்று வாயில்களான காமம், கோபம், பேராசை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவன், ஆன்மாவின் நன்மைக்காக முயற்சி செய்து, அதன்மூலம் பரம லட்சியத்தை அடைகிறான்.