Chapter 11 · Verse 6

Yoga through Beholding the Cosmic Form of God

पश्यादित्यान्वसून्रुद्रानश्िवनौ मरुतस्तथा। बहून्यदृष्टपूर्वाणि पश्याऽश्चर्याणि भारत
paśhyādityān marutas bahūny adṛiṣhṭa-pūrvāṇi paśhyāśhcharyāṇi

Word Meanings

paśhya ādityān vasūn rudrān aśhvinau marutaḥ tathā bahūni adṛiṣhṭa pūrvāṇi paśhya āśhcharyāṇi bhārata

Translation

ஆதித்தியர்களையும், வசுக்களையும், ருத்திரர்களையும், இரட்டை அஸ்வினிகளையும், மருத்துக்களையும் காண்பாய்; ஓ அர்ஜுனா, இதற்கு முன் கண்டிராத பல அற்புதங்களைக் காண்பாய்.