Chapter 11 · Verse 31

Yoga through Beholding the Cosmic Form of God

आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद। विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम्
ko ugra-rūpo namo ’stu ādyaṁ

Word Meanings

ākhyāhi me kaḥ bhavān ugra-rūpaḥ namaḥ astu te deva-vara prasīda vijñātum ichchhāmi bhavantam ādyam na hi prajānāmi tava pravṛittim

Translation

உமது உக்கிரமான திருவுருவத்தில் நீர் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். தேவர்களில் மேலானவரே, உமக்குப் பணிகின்றேன்; கருணை காட்டுங்கள். ஆதிபுருஷரே, உம்மை அறிய விரும்புகிறேன், ஏனெனில் உமது செயல்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.