Chapter 11 · Verse 28
Yoga through Beholding the Cosmic Form of God
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखाः द्रवन्ति। तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति
yathā nadīnāṁ bahavo ’mbu-vegāḥ samudram evābhimukhā dravanti tathā tavāmī nara-loka-vīrā viśhanti vaktrāṇy abhivijvalanti
Word Meanings
yathā nadīnām bahavaḥ ambu-vegāḥ samudram eva abhimukhāḥ dravanti tathā tava amī nara-loka-vīrāḥ viśhanti vaktrāṇi abhivijvalanti
Translation
யாறுகளின் வெள்ளப் பெருக்குகள் கடலை நோக்கிப் பாய்வது போல், இம்மானுட வீரர்கள் உமது கொழுந்துவிட்டு எரியும் வாய்களை நோக்கி விரைகின்றனர்.