Chapter 2 · Verse 9

Transcendental Knowledge

सञ्जय उवाच एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तप। न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह
sañjaya uvācha evam-uktvā hṛiṣhīkeśhaṁ parantapa na yotsya tūṣhṇīṁ ha

Word Meanings

sañjayaḥ uvācha evam uktvā hṛiṣhīkeśham guḍākeśhaḥ parantapaḥ na yotsye iti govindam uktvā tūṣhṇīm babhūva

Translation

சஞ்சயன் கூறினான்: புலன்களின் தலைவனாகிய கிருஷ்ணனிடம் இவ்வாறு கூறிய பின், தூக்கத்தை வென்றவனும் பகைவரை எரிப்பவனுமான அர்ஜுனன், "நான் போர் செய்ய மாட்டேன்" என்று அறிவித்து, மௌனமானான்.