Chapter 2 · Verse 3
Transcendental Knowledge
क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते। क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप
klaibyaṁ mā sma gamaḥ pārtha naitat tvayyupapadyate kṣhudraṁ hṛidaya-daurbalyaṁ tyaktvottiṣhṭha parantapa
Word Meanings
klaibyam mā sma gamaḥ pārtha na etat tvayi upapadyate kṣhudram hṛidaya daurbalyam tyaktvā uttiṣhṭha param-tapa
Translation
அர்ஜுனா, பேடித்தனத்திற்கு இடம் கொடுக்காதே. இது உனக்கு தகாது. இந்த அற்பமான இதய பலவீனத்தை விட்டொழித்து எழுந்திரு, பகைவரை வெல்பவனே!