Chapter 12 · Verse 18
The Yoga of Devotion
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः।शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः
samaḥ śhatrau cha mitre cha tathā mānāpamānayoḥ śhītoṣhṇa-sukha-duḥkheṣhu samaḥ saṅga-vivarjitaḥ
Word Meanings
samaḥ śhatrau cha mitre cha tathā māna-apamānayoḥ śhīta-uṣhṇa sukha-duḥkheṣhu samaḥ saṅga-vivarjitaḥ
Translation
சத்துருவிடமும் மித்திரனிடமும் ஒரே நிலையுடையவன், மானத்திலும் அவமானத்திலும், குளிரிலும் வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையுடையவன், எல்லாப் பற்றுகளிலிருந்தும் விடுபட்டவன்—