Chapter 8 · Verse 9

Path of the Eternal God

कविं पुराणमनुशासितार मणोरणीयांसमनुस्मरेद्यः। सर्वस्य धातारमचिन्त्यरूप मादित्यवर्णं तमसः परस्तात्
kaviṁ aṇor anusmared achintya-rūpam āditya-varṇaṁ

Word Meanings

kavim purāṇam anuśhāsitāram aṇoḥ aṇīyānsam anusmaret yaḥ sarvasya dhātāram achintya rūpam āditya-varṇam tamasaḥ parastāt

Translation

ஸர்வஞ்ஞனும், பழமையானவனும், அனைத்தையும் ஆள்பவனும், நுண்ணியதிலும் நுண்ணியனும், அனைத்தையும் தாங்குபவனும், நினைத்தற்கரிய உருவமுடையவனும், சூரியனைப் போல் ஒளிர்பவனும், இருளுக்கு அப்பாற்பட்டவனுமான பரம்பொருளை எவன் தியானிக்கிறானோ—