Chapter 8 · Verse 3
Path of the Eternal God
श्री भगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते। भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः
śhrī bhagavān uvācha akṣharaṁ brahma paramaṁ svabhāvo ’dhyātmam uchyate bhūta-bhāvodbhava-karo visargaḥ karma-sanjñitaḥ
Word Meanings
śhrī-bhagavān uvācha akṣharam brahma paramam svabhāvaḥ adhyātmam uchyate bhūta-bhāva-udbhava-karaḥ visargaḥ karma sanjñitaḥ
Translation
பகவான் கூறினார்: பரம அழிவற்ற உண்மைப்பொருள் பிரம்மம் ஆகும்; ஒருவரின் சொந்த இயல்பான தன்மை ஆன்மா (அத்யாத்மம்) என்று அழைக்கப்படுகிறது; உயிரினங்கள் அனைத்தின் இருப்பையும் தோற்றுவிக்கும் படைப்பாற்றல் கர்மம் என்று அறியப்படுகிறது.