Chapter 3 · Verse 6
Path of Selfless Service
कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्। इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते
karmendriyāṇi sanyamya ya āste manasā smaran indriyārthān vimūḍhātmā mithyāchāraḥ sa uchyate
Word Meanings
karma-indriyāṇi sanyamya yaḥ āste manasā smaran indriya-arthān vimūḍha-ātmā mithyā-āchāraḥ saḥ uchyate
Translation
கர்மேந்திரியங்களை அடக்கியும் மனதால் புலன் நுகர் பொருள்களை நினைத்துக்கொண்டிருப்பவன் தன்னையே ஏமாற்றிக்கொள்பவன் ஆவான்; அவன் கபடநடிகன் என்று அழைக்கப்படுகிறான்.