Chapter 4 · Verse 26
Path of Knowledge and the Disciplines of Action
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति। शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति
śhrotrādīnīndriyāṇyanye sanyamāgniṣhu juhvati śhabdādīn viṣhayānanya indriyāgniṣhu juhvati
Word Meanings
śhrotra-ādīni indriyāṇi anye sanyama agniṣhu juhvati śhabda-ādīn viṣhayān anye indriya agniṣhu juhvati
Translation
சிலர் செவி போன்ற தங்கள் புலன்களை அடக்கம் என்னும் தீயில் அர்ப்பணிக்கின்றனர்; மற்றவர் ஒலி போன்ற புலன் நுகர் பொருள்களை புலன்கள் என்னும் தீயில் அர்ப்பணிக்கின்றனர்.