Chapter 1 · Verse 9
Arjuna's Dilemma
अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः। नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः
anye cha bahavaḥ śhūrā madarthe tyaktajīvitāḥ nānā-śhastra-praharaṇāḥ sarve yuddha-viśhāradāḥ
Word Meanings
anye cha bahavaḥ śhūrāḥ mat-arthe tyakta-jīvitāḥ nānā-śhastra-praharaṇāḥ sarve yuddha-viśhāradāḥ
Translation
அன்றியும், பலவிதமான ஆயுதங்களால் சுசஜ்ஜிதரான, போர்க்கலையில் திறம் பெற்ற, எனக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த வேறு பல வீரர்களும் உள்ளனர்.