Chapter 18 · Verse 53

Yoga through the Perfection of Renunciation and Surrender

अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम्।विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते
ahankāraṁ balaṁ darpaṁ kāmaṁ krodhaṁ śhānto

Word Meanings

ahankāram balam darpam kāmam krodham parigraham vimuchya nirmamaḥ śhāntaḥ brahma-bhūyāya kalpate

Translation

நான் என்ற அகங்காரத்தையும், வன்முறையையும், ஆணவத்தையும், ஆசையையும், கோபத்தையும், உடைமை உணர்வையும் துறந்து, "எனது" என்ற பற்றிலிருந்து விடுபட்டு, அமைதியுடன் இருப்பவன், பிரம்மத்துடன் ஐக்கியமாவதற்குத் தகுதியுடையவன் ஆகிறான்.