Chapter 18 · Verse 49

Yoga through the Perfection of Renunciation and Surrender

असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः।नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति
jitātmā naiṣhkarmya-siddhiṁ paramāṁ sannyāsenādhigachchhati

Word Meanings

asakta-buddhiḥ sarvatra jita-ātmā vigata-spṛihaḥ naiṣhkarmya-siddhim paramām sanyāsena adhigachchhati

Translation

எல்லாப் பொருள்களிலும் பற்றற்ற புத்தியுடையவனும், தன்னையே வென்றவனும், ஆசையிலிருந்து விடுபட்டவனும் ஆகியவன், துறவின் மூலம் செயலிலிருந்து விடுதலை என்னும் பரம சித்தியை அடைகிறான்.