Chapter 18 · Verse 26

Yoga through the Perfection of Renunciation and Surrender

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः।सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते
mukta-saṅgo ‘nahaṁ-vādī dhṛity-utsāha-samanvitaḥ siddhy-asiddhyor sāttvika

Word Meanings

mukta-saṅgaḥ anaham-vādī dhṛiti utsāha samanvitaḥ siddhi-asiddhyoḥ nirvikāraḥ kartā sāttvikaḥ uchyate

Translation

சற்றும் பற்றின்றி, அகங்காரமின்றி, உறுதியான தீர்மானமும் உற்சாகமும் கொண்டு, வெற்றியிலும் தோல்வியிலும் கலங்காத தொழிலாளி, சத்துவ குணம் உடையவன் என்று கூறப்படுகிறான்.