Chapter 11 · Verse 1

Yoga through Beholding the Cosmic Form of God

अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम्। यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम
arjuna uvācha mad-anugrahāya paramaṁ tvayoktaṁ vachas moho ’yaṁ vigato

Word Meanings

arjunaḥ uvācha mat-anugrahāya paramam guhyam adhyātma-sanjñitam yat tvayā uktam vachaḥ tena mohaḥ ayam vigataḥ mama

Translation

அர்ஜுனன் கூறினான்: என் மீது கருணை கொண்டு நீர் கூறிய ஆத்மாவின் இயல்பைப் பற்றிய பரம ரகசியமான வார்த்தைகளால், என் மயக்கம் நீங்கியது.