Chapter 2 · Verse 59
Transcendental Knowledge
विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः। रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते
viṣhayā vinivartante nirāhārasya dehinaḥ rasa-varjaṁ raso ’pyasya paraṁ dṛiṣhṭvā nivartate
Word Meanings
viṣhayāḥ vinivartante nirāhārasya dehinaḥ rasa-varjam rasaḥ api asya param dṛiṣhṭvā nivartate
Translation
புலன் நுகர் பொருள்கள் அவற்றைத் துறப்பவனிடமிருந்து விலகிச் செல்கின்றன, ஆயினும் அவற்றின் மீதான ஏக்கம் நிலைத்திருக்கிறது; ஆனால் பரம்பொருளை உணர்ந்தவுடன் அந்த ஏக்கமும் முற்றிலுமாக நீங்கிவிடுகிறது.