Chapter 2 · Verse 58

Transcendental Knowledge

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः। इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता
chāyaṁ kūrmo ’ṅgānīva indriyāṇīndriyārthebhyas

Word Meanings

yadā sanharate cha ayam kūrmaḥ aṅgāni iva sarvaśhaḥ indriyāṇi indriya-arthebhyaḥ tasya prajñā pratiṣhṭhitā

Translation

ஆமை தன் உறுப்புகளைத் தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல, ஒருவன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் புலன்களைப் புலன் நுகர் பொருள்களிலிருந்து விலக்கிக்கொள்கிறானோ, அவனுடைய அறிவு உறுதியாக நிலைபெற்றதாகும்.