Chapter 8 · Verse 13

Path of the Eternal God

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन्। यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम्
oṁ ityekākṣharaṁ dehaṁ sa paramāṁ

Word Meanings

om iti eka-akṣharam brahma vyāharan mām anusmaran yaḥ prayāti tyajan deham saḥ yāti paramām gatim

Translation

ஓம் என்ற ஒரே அக்ஷரமான பிரம்மத்தை உச்சரித்துக்கொண்டும், என்னை நினைத்துக்கொண்டும் உடலை விட்டுப் பிரிபவன் பரமகதியை அடைகிறான்.