Chapter 3 · Verse 18
Path of Selfless Service
नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन। न चास्य सर्वभूतेषु कश्िचदर्थव्यपाश्रयः
naiva tasya kṛitenārtho nākṛiteneha kaśhchana na chāsya sarva-bhūteṣhu kaśhchid artha-vyapāśhrayaḥ
Word Meanings
na eva tasya kṛitena arthaḥ na akṛitena iha kaśhchana na cha asya sarva-bhūteṣhu kaśhchit artha vyapāśhrayaḥ
Translation
இத்தகைய மனிதனுக்கு, செயலைச் செய்வதால் அடையவேண்டியது எதுவும் இல்லை, செய்யாததால் இழப்பதும் எதுவும் இல்லை, எந்த நோக்கத்திற்காகவும் எந்த உயிரினத்தையும் அவன் சார்ந்திருக்க வேண்டியதில்லை.