Chapter 10 · Verse 23

Yoga through Appreciating the Infinite Opulences of God

रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम्। वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम्
rudrāṇāṁ śhaṅkaraśh chāsmi vitteśho yakṣha-rakṣhasām vasūnāṁ pāvakaśh chāsmi

Word Meanings

rudrāṇām śhaṅkaraḥ cha asmi vitta-īśhaḥ yakṣha rakṣhasām vasūnām pāvakaḥ cha asmi meruḥ śhikhariṇām aham

Translation

ருத்திரர்களில் நான் சங்கரன்; யக்ஷர்களிலும் ராக்ஷசர்களிலும் நான் செல்வத்தின் அதிபதியான குபேரன். வசுக்களில் நான் அக்னி, மலைகளில் நான் மேரு.