Chapter 10 · Verse 2
Yoga through Appreciating the Infinite Opulences of God
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः। अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः
na me viduḥ sura-gaṇāḥ prabhavaṁ na maharṣhayaḥ aham ādir hi devānāṁ maharṣhīṇāṁ cha sarvaśhaḥ
Word Meanings
na me viduḥ sura-gaṇāḥ prabhavam na mahā-ṛiṣhayaḥ aham ādiḥ hi devānām mahā-ṛiṣhīṇām cha sarvaśhaḥ
Translation
தேவர்களின் கூட்டங்களோ, மகான்களோ என் தோற்றத்தை அறியார்கள்; ஏனெனில், எல்லா வகையிலும் தேவர்களுக்கும் மகான்களுக்கும் மூலமாக இருப்பவன் நானே.